Tuesday, July 12, 2011

ACTOR VIJAY IN WELFARE ACTIVITIES:


We all know that Illayathalapathy Vijay is one of the famous hero in Southern Cinema Industry. He is the owner of “Vijay Makkal Iyakam”.

On behalf of “Vijay Makkal Iyakam” , actor Vijay is going to distribute the stationary and other full things to the students in Salem on July 17,2011.

Moreover,

மாணவ-மாணவிகளுக்கு விஜய் ரூ.8 லட்சம் உதவி .

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி வருகிறார். மாணவ- மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களும் துவங்கியுள்ளார்.

இதுபோல் சேலத்தில் வருகிற 17-ந்தேதி ஏழை மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு தட்டுகள், மேஜை நாற்காலி ஆகிய பொருட்களும் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் விஜய் சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது., விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்..சந்திரசேகரன் மற்றும் விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள மூன்று ரோடு பகுதியில் இதற்கான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

The Welfare contribution by Vijay has to be appreciated.

All  izz Well

No comments:

Post a Comment

Things to be taken care while attaching an attachment in Infopath form

While working in Infopath form (2010 and above) version. There are lot of things that to be taken care. I like to share one major problem wh...